75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம்!

புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாலை 6 மணியளவில், தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் […]

அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவு: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2022) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாத முதல்வர்: நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு […]

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்!

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.. புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், […]

புதுச்சேரி மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது!

புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது: சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தல்! மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் […]

பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2021) விடுத்துள்ள அறிக்கை: மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை […]

உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமிக்க முயற்சி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.09.2021) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நியமன விதிகளைத் திருத்தி முதல்வரை நியமிக்க கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் முயற்சிப்பது குறித்து […]

காலாப்பட்டு சிறையில் சிறைவாசி மரணம்: சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.09.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைச் சிறைவாசி இறந்ததற்குச் சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்பதால் அனைவர் மீதும் உரிய […]