சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் போராட்டம்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.06.2023) விடுத்துள்ள அறிக்கை: சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேநிலைப் பள்ளி இடம் மாறுதல் பிரச்சனையில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் செய்து மாணவிகள் வீதியில் இறங்கிப் போராடும் […]

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு […]

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி: போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜுன் 1 கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.2023) விடுத்துள்ள அறிக்கை: சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதல்வர் ந.ரங்கசாமி உறுதி […]

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (29.05.2023), காலை 10 மணிக்கு, தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]

‘பெரியாரியல் அறிஞர்’ வே.ஆனைமுத்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம்!

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி பொறுப்பு முதல்வர், 8 பேராசிரியர்கள் நியமனம்: நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.04.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு முதல்வர், 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காத […]

11ஆம் வகுப்புச் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பாதிப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.03.2023) விடுத்துள்ள அறிக்கை: தற்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் […]

தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.02.2023) விடுத்துள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]

பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை: பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]