
காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை: ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.01.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை செல்போன் வைத்திருக்கிறார்களா என ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை […]