
உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் உடனே விடுவிக்க வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2021) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி சிறையிலுள்ள ஏழு தமிழர்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறோம். […]