சட்டத்துறை அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தலைமைச் செயலரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சட்டத்துறை அதிகாரி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் […]

கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து தனியார் பேருந்து நடத்துநர்கள், ரவுடிகள் அராஜகம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து மிரட்டி தனியார் பேருந்து நடத்துநர்கள், […]

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2023) விடுத்துள்ள அறிக்கை: பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 3.45 சதவீதம் குறைந்துள்ளது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட […]

‘பெரியாரியல் அறிஞர்’ வே.ஆனைமுத்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம்!

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி பொறுப்பு முதல்வர், 8 பேராசிரியர்கள் நியமனம்: நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.04.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு முதல்வர், 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காத […]

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 7 பழங்குடி இருளர்கள் சித்திரவதை, பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (07.04.2023) விடுத்துள்ள கூட்டறிக்கை: காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி […]

அரசு நிதி முறைகேடு: பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.04.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நிதியை முறைகேடு செய்த பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனே பதவி நீக்கம் […]

பழங்குடி இருளர் 7 பேர் சட்டவிரோத காவலில் சித்தரவதை, பொய் வழக்கு: உண்மை அறியும் குழு நாளை விசாரணை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.03.2023) விடுத்துள்ள அறிக்கை: பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து […]

11ஆம் வகுப்புச் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பாதிப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.03.2023) விடுத்துள்ள அறிக்கை: தற்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் […]

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதை – பொய் வழக்கு: கண்டன ஆர்ப்பாட்டம்

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 300 பேர் பங்கேற்பு!மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் 13.03.2023 திங்கள், […]