No Image

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ […]

No Image

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இரா.பாவாணன், (விடுதலைச் சிறுத்தைகள்), […]

No Image

ஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானங்களை புதுச்சேரி அரசு ஆதரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் […]

No Image

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)

ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – கர்நாடகம் – மங்களூர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மங்களூர், 11 அக்டோபர் 2008 மங்களூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஆய்வு செய்வதற்காக ஒரிசா, ஆந்திரமாநிலம், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 […]

No Image

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை – கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி […]

No Image

அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – ஓரிசா – கந்தமால்: உண்மை அறியும் குழு அறிக்கை.

பெரகாம்பூர், செப்டம்பர் 2, 2008. கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பரவலாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கலவரம் ஆகியவற்றின் பின்னணி மற்றும் உண்மைத் தகவல்கள் ஆகியவற்றை நேரில் கண்டு உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு, ஆந்திர […]

No Image

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை – ஆணையத்திடம் மனு.

சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில், புதுச்சேரிக்கு வருகை தந்த பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திடம் (NCEBC), 23-08-2008 அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமையில் கோ.சுகுமாரன் (அமைப்பாளர்), மு.முத்துக்கண்ணு, […]

No Image

புதுச்சேரி அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-07-2008 அன்று வெளியிட்ட அறிக்கை: தனியார் பங்கேற்புடன் விளையாட்டுத் திடல் அமைக்க முடிவு செய்திருப்பதன் மூலம் பாரம்பரியம் மிக்க அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதைக் […]