புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (24.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தலைப் புதுச்சேரி […]

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2020) விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

கவியரசு கன்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 17.10.2020 அன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி, செந்தாமரை நகரில் நடைபெற்றது. கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் […]

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜன்நாயக இயக்கங்கள் சார்பில் இன்று (03.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரின் தந்தையார் சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து காவல் […]

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவு: சமூக அமைப்புகள் மலரஞ்சலி!

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவையொட்டி இன்று (20.09.2020) மாலை 4.30 மணியளவில் காமராசர் சிலை அருகில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். புதுவைச் சிவம் இலக்கிய பேரவைத் […]

புதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் […]

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். தமிழக நாடக உலகில் ஜாம்பவனாக விளங்கிய […]

புதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2019) அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய […]