No Image

புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக் குறித்து கூட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.08.2012 அன்று விடுத்த பத்திரிக்கை  அறிக்கை: புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு காவல்துறையினர் இடையே செயல்திறன் குறைந்து வருவதுதான் காரணம் என்பதால், இதுகுறித்து ஆராய ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற […]

No Image

கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை – உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் […]

No Image

பிராந்திய இடஒதுக்கீட்டை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்ய வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.07.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று உடனடியாக ரத்து செய்ய […]

No Image

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி, முன்னையம்பட்டி, வல்லம் முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் […]

No Image

புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் நகைப் பறித்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.06.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் இருந்து தங்க நகைப் பறித்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

No Image

ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சரிடம் மனு

ஆந்திர மாநில இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், ஆந்திர உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பொஜ்ஜா தாரகம், இந்திய ஜனநாயக தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய் பீமாராவ், ஏனம் ரீஜென்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கப் […]

No Image

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land […]

No Image

புதுச்சேரியில் உண்மை அறியும் குழு மீது தாக்குதல்: மே 10-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 02.05.2012 அன்று மாலை 6 மணியளவில், புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி, அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]

No Image

புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் 01.05.2012 அன்று மதியம் 12 மணிக்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ […]

No Image

புதுச்சேரியில் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம்: உண்மை அறியும் குழு அமைப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.04.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அருகே உறுவையாறு பகுதியில் சக்திவேல் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிப்படுத்த மக்கள் […]