மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜன்நாயக இயக்கங்கள் சார்பில் இன்று (03.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரின் தந்தையார் சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து காவல் […]

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவு: சமூக அமைப்புகள் மலரஞ்சலி!

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவையொட்டி இன்று (20.09.2020) மாலை 4.30 மணியளவில் காமராசர் சிலை அருகில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். புதுவைச் சிவம் இலக்கிய பேரவைத் […]

புதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் […]

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். தமிழக நாடக உலகில் ஜாம்பவனாக விளங்கிய […]

புதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2019) அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய […]

பேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு 16.09.2019 திங்கன்று, மாலை 6 மணியளவில், புதுச்சேரி சோழிய செட்டியார்கள் நலக் கூட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!

10.09.2019 அன்று, காலை 11 மணியளவில், செகா கலைக்கூடத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தொடர்ந்த வழக்கில் துறைமுக விரிவாக்கத் […]

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.08.2019) விடுத்துள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ‘மக்கள் உரிமைக் […]