கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் வரும் 26.04.2021 திங்களன்று தலைமைச் செயலர், சுகாதரத்துறைச் செயலர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி […]

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்காத பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2021) விடுத்துள்ள அறிக்கை: கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்காத பாரதியார் பல்கலைக்கூட உதவிப் பேராசிரியர்கள் மீது துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை […]

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது! புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் உடனே விடுவிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2021) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி சிறையிலுள்ள ஏழு தமிழர்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறோம். […]

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்!

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.01.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் […]

நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை: நெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் […]

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.11.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனே அரசாணை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (24.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தலைப் புதுச்சேரி […]

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2020) விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

கவியரசு கன்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 17.10.2020 அன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி, செந்தாமரை நகரில் நடைபெற்றது. கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் […]