No Image

சேலத்தில் சுற்றுச்சுழல் ஆர்வலர் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

No Image

சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் – பன் மாநிலக் கருத்தரங்கம் – அழைப்பிதழ்!

Drawing Courtesy: Brydie Cromarty. மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR) – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (FPR) ஆகியவை சார்பில் 30.01.2010 சனியன்று காலை 10 முதல் மாலை 6 மணி […]

No Image

சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் – பன் மாநிலக் கருத்தரங்கம்

Drawing Courtesy: Brydie Cromarty. வேறெப்போதையும் விட சிவில் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயம், தடையற்ற முதலீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் நிலை […]

No Image

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் ஊழல்கள் மற்றும் பழிவாங்கல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் (CMD) ஏ.ஆர்.அன்சாரி மற்றும் நிர்வாகத்தின் ஊழல்களைத் தட்டிக் கேட்ட […]

No Image

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.12.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடர உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த […]

No Image

மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

உண்மை அறியும் குழு அறிக்கை: புதுச்சேரி, திருபுவனையில் உள்ள சிலோன் குடியிருப்பில், அடாது பெய்த மழையின் காரணமாக, கடந்த 09.11.2009 அன்று, காலை 7.30 மணியளவில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து 55 […]

No Image

டாக்டர் கே. பாலகோபால் எழுதிய “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” நூல் வெளியீடு!

மனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் […]

No Image

ஹெல்மெட் ஊழல் வழக்கின் முக்கிய சாட்சி தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.11.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஹெல்மெட் மோசடி வழக்கின் முக்கிய சாட்சியான புஷ்பராஜ் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால், அவ்வழக்கை சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணைக்கு […]

No Image

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, […]

No Image

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் – இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.10.2009 அன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி: இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் […]