தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டித்தும், வன்முறையாளர்களைக் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இன்று (04.10.2013) […]