ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.12.2012) விடுத்துள்ள அறிக்கை: காரைக்காலில் ஒருதலைக் காதலால் ஆசிட் வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் இளம் பெண்ணின் மருத்துவ செலவை ஏற்பதுடன், […]