கிருமாம்பாக்கம் காவல்நிலைய கொலை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!
மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 23.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : 16.02.1998-ல் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் கோதண்டம் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அவரது அண்ணன் வேணுகோபால் […]