
வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உள்ளிட்ட 15 பேர் மரண தண்டனை ரத்து: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.01.2014) விடுத்துள்ள அறிக்கை: வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் […]