1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

Submitted a petition to the Chief Minister Thiru N. Rangasamy to take action and arrest the Correspondent and Principal of the school under POCSO Act in which a first standard girl student was sexuasly abused by the school teacher.

கவியரசு கன்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 17.10.2020 அன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி, செந்தாமரை நகரில் நடைபெற்றது. கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் […]

புதுச்சேரி பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (10.12.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]

No Image

ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 21.08.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவே சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் […]

No Image

ராஜகிரியில் மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் – தடியடி பொய் வழக்குகள் – உண்மை அறியும் குழு அறிக்கை!

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட […]