இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை மூடக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.07.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என சுற்றறிக்கை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.06.2022) விடுத்துள்ள அறிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனத் தலைமைச் செயலர் உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் […]

புதுச்சேரி படகுக் குழாமில் 24 மணி நேர மது விற்பனைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் […]

மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.05.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம். மின்துறையை […]

அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவு: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2022) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் […]

முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க முயற்சி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் முதலமைச்சரிடம் மனு! சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி பேராசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயம் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாத முதல்வர்: நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு […]