No Image

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ? – கோ.சுகுமாரன்

2009ம் ஆண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மரணமடைந்த சரவணன் என்பவருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை சென்ற டிசம்பர் 18 அன்று இறந்துப் […]

No Image

புதுச்சேரி சிறையில் கைதி சாவு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சிறையில் மர்மமான முறையில் இறந்துப் போன கைதி சரவணன் குடும்பத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணயத்தின் உத்தரவுப்படி ரூ. 3 […]

No Image

ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் கூடாது – கூட்டறிக்கை!

அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிடும் கூட்டறிக்கை: இந்தியா என்பது ஜனநாயக நாடு, இதில் கருத்துரிமை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி […]

No Image

புதுச்சேரியில் தலைவர்கள் சிலைகளைச் சேதப்படுத்தி அவமதிக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் தொடர்ந்து தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவோர் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

No Image

திருத்துறைப்பூண்டி காவல் நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

இன்று (28.12.2013) மதியம் 12 மணியளவில், திருவாரூர், வி.பி.கே விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த […]

No Image

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அறிக்கைக்கு எங்களின் பதிலுரை – அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

நேற்று (டிசம்பர் 23, 2013) மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள்: “தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக […]

No Image

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2014) விடுத்துள்ள அறிக்கை: தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு விதிமுறைப்படி உடனே தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி தலையிட்டு ஆவன செய்யும்படி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

பேரறிவாளன் உள்ளிட்டோர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மனித உரிமை நாளான இன்று (10.12.2013), காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் […]

No Image

புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவர்கள் இடைநீக்கத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனே திரும்பப் பெற […]

No Image

கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது: அமைப்புகள் கண்டனம்!

புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (6.11.2013) விடுத்துள்ள கூட்டறிக்கை: திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் […]