No Image

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.08.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய […]

No Image

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு – உண்மை அறியும் குழு அறிக்கை

இன்று (15.07.2015) மதியம் 12 மணியளவில், விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. அரங்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் […]

No Image

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை!

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது […]

No Image

பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகங்கள் வெளியாயின: வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.06.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவன் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி […]

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் […]

No Image

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை 10.06.2015 அன்று கடலூர் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.  கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். […]

No Image

9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை சென்னை, 26, மே, 2015. இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் […]

No Image

பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (08.05.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து சுயேட்சையான கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]

No Image

மே 6ல் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட அனைவரையும் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

⁠⁠மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 6.5.2015 புதனன்று காலை 10 மணி முதல் 1.00 மணி வரையில், தலைமை அஞ்சலகம் எதிரில், சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என […]

No Image

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி மே 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குக் குறித்து 24.04.2015 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில், கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் […]