உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 20.01.2019 ஞாயிறு, மாலை 6 மணியளவில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு முனைவர் நா.இளங்கோ தலைமைத் தாங்கினார். மக்கள் […]

எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.12.2018) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: என் நெருங்கிய நண்பரும், சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சன் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தன் எழுத்துக்களால் […]

புதுச்சேரி பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (10.12.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]

புதுச்சேரியில் அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (05.12.2018) விடுத்துள்ள அறிக்கை: காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

தலித் இளைஞர் போலீஸ் துன்புறுத்தலால் மரணம்: கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் தலித் இளைஞர் ஜெயமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய மரணம்: போலீசாரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சந்திரசேகரன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து […]

தீபாவளிக்கு தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சி: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (31.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு தீபாவளிக்கு இலவச துணிக் கொள்முதல் செய்வதில் தரமற்ற, அளவுக் குறைந்த துணிகளை வழங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை […]

பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நிறுவனமான பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜா தொடங்க இருக்கும் இசைக் கல்லூரிக்குத் தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டுமென புதுச்சேரி […]

புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம்!

நாள்: 25.10.2018 வியாழன், நேரம்: காலை 10.00 மணி இடம்: செகா கலைக்கூடம், புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் 1985-இல் தொடங்கப்பட்ட போது அதற்கென பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் (Pondicherry University Act […]

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்!

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களைத் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (15.10.2018), காலை 10 மணியளவில், தலைமை […]