
வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர் மாணவர்களின் வெளியேற்றம் குறித்து சிவில் சமூக அறிக்கை!
அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக 21.08.2012 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை: கீழே கையொப்பமிட்டுள்ள குடிமக்களாகிய நாங்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்துகொண்டும் […]