No Image

சென்டாக் கல்வி உதவித்தொகை மோசடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்த சென்டாக்கல்வி உதவித்தொகை மோசடி குறித்து உடனே வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் […]

No Image

கல்பாக்கம் மக்களின் கோரிக்கைகள், போராட்டம், காவல்துறை அத்துமீறல்கள் : உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற ஏப்ரல் 3, 2013 அன்று, மதியம் 3 மணியளவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலைத் தொகுப்பு […]

No Image

காலாப்பட்டு சிறையில் விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.03.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஓர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி […]

No Image

இலங்கை இனப் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச பொது விசாரணை: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் 25.3.2013 திங்களன்று, மாலை 6 மணியளவில், ஜே.வி.ஆர். அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இக்கூட்டத்தில் அமைப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட […]

No Image

மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது காங்கிரசார் தாக்குதலுக்கு கண்டனம்

19.03.2013 அன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ஹேமா. பாண்டுரங்கம், பொறுப்புக்குழு உறுப்பினர் து.சடகோபன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

No Image

வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை கவலை அளிக்கத் தக்க அளவில் வடிவெடுத்துள்ளது. சென்ற பிப்ரவரி, 25 அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் […]

No Image

சுரங்க ஊழலில் நீதிபதி ஷா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட அரசு செயலர் ராஜீவ் எதுவன்ஷியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.02.2013) விடுத்துள்ள அறிக்கை: கோவாவில் நடந்த இரும்புச் சுரங்க ஊழலில் நீதிபதி ஷா கமிஷனால் குற்றம் சுமத்தப்பட்ட புதுச்சேரி அரசு நிதிச் செயலர் ராஜீவ் எதுவன்ஷியை […]

No Image

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.02.2013) விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை […]

No Image

சந்தை புதுக்குப்பம் சாதி மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (19.02.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள சந்தை புதுக்குப்பத்தில் நடந்த சாதி மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கூட்டறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (15.2.2013) காலை 10.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், பொருளாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாலர் எம். […]