No Image

ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் அதிகம் பேர் தேர்வு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.09.2013) விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

No Image

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முதல்வர் ரங்சாமியிடம் சமூக அமைப்புகள் மனு!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மொ.தேவா, […]

No Image

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை உடைப்பு: குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (4.9.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி, பத்துக்கண்ணில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சிலையை உடைத்த குற்றவாளிகளைப் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமென […]

No Image

ஊழல் செய்து சி.பி.ஐ வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியருக்குப் பதவி உயர்வு: புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு கண்டனம்!

மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேரா. அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 16.07.2013 அன்று, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் வெளியிட்ட அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2002ல் நிர்வாக இயல் […]

No Image

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குப் போதிய நிதி ஒதுக்க முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.07.2013) புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தி.தியாகராஜன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் […]

No Image

என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!

பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி)  பேரா. பிரபா.கல்விமணி (ஒருங்கிணைப்பாளர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), எம்.நிஜாமுதீன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு), கடலூர், […]

No Image

உத்தராகாண்டில் பேரிடரில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களை மீட்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.06.2013) விடுத்துள்ள அறிக்கை: உத்தரகாண்டில் மழை, வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களைக் கண்டறிந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ […]

No Image

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை – அறிக்கை

சென்னை செய்தியாளர் மன்றத்தில் இன்று (20.06.2013) காலை 11.30 மணிக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், பேராசிரியர் ப.சிவகுமார். பேராசிரியர் மு.திருமாவளவன், வழக்கறிஞர்கள் மனோகரன், கி.நடராஜன், வி.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட பத்திரிகை செய்தி: அரசியல் சட்ட […]

No Image

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.6.2013 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]

No Image

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை செய்தியாளர் மன்றத்தில் 7.5.2013 அன்று, மதியம் 3 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை– புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை […]