14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி […]

தட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம்: ராஜீவ் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் மீதான புகார் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி. தெய்வீகன் ஆகியோர் இன்று (07.09.2018) செகா கலைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் […]

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து வெளியே அனுப்பியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.07.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முத்தரையர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவால் மாற்றுச் சான்றிதழ் அளித்து […]

சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை – மு.சிவகுருநாதன்

முதலாளித்துவ அச்சு மற்றும் காட்சியூடகங்கள் அனைத்தும் ஆளும் கட்சி, இந்த்துத்துவம், கார்ப்பரேட் ஆகியவற்றுக்குக் காவடி தூக்குவது நெடுங்காலமாகத் தொடர்வது. Paid news பெருமை இவர்களுக்கு உண்டு. நவீன தொழில்நுட்ப விளைச்சலான முகநூல், வாட்ஸ் அப் […]

வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி – மு.சிவகுருநாதன்

ஒரு முன்குறிப்பு: (11 ஆம் வகுப்பு புதிய பொருளியல் பாடநூல் குறித்த பதிவு. இன்று உலகப் பொருளாதாரமே WTO (World Trade Organization) கைகளில். இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய […]

மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி) – மு.சிவகுருநாதன்

(முந்தைய பதிவின் தொடர்ச்சி.) 11 ஆம் வகுப்பு தமிழ் “கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். […]

மொழிப் பாடநூல்களின் அரசியல் – மு.சிவகுருநாதன்

(தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.) ஒரு முன் குறிப்பு: இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய […]

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.05.2018) விடுத்துள்ள அறிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தேசிய மனித உரிமை அமைக்களின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த […]