சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக […]