புதுச்சேரி மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது!

புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது: சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தல்! மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் […]

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாதாட 100 வழக்கறிஞர்களை உருவாக்குங்கள் – கே.ஜி.கண்ணபிரான்

மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் உரை மதுரையில் பிறந்து ஐதராபாத்தில் கல்வி கற்று, இந்திய ஒன்றியம் முழுவதும் அறியப்பட்ட பிரபல மக்கள் வழக்கறிஞராக திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் குடும்பத்தினரால், 8 நவம்பர் 1929 முதல் 30 […]

பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

வீரப்பன் அண்ணன் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் – கூட்டறிக்கை!

வீரப்பன் சகோதரர் மாதையன் விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டறிக்கை! மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பெறுநர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,தமிழக […]

அரசுப் பள்ளி மாணவி தற்கொலை: தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2021) விடுத்துள்ள அறிக்கை: கதிர்காமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு […]

ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.11.2021) விடுத்துள்ள அறிக்கை: ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2021) விடுத்துள்ள அறிக்கை: மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை […]

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,சென்னை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 […]

உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் […]

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.10.2021) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் […]