No Image

புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆதரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நாளை (24.08.2010) எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். […]

No Image

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010 ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் […]

No Image

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து: அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி […]

No Image

சமூக சேவகர் பாலாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்   01.08.2010 அன்று விடுத்துள்ளா அறிக்கை: சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலாவை தாக்கிய காலாப்பட்டு உதவி […]

No Image

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று […]

No Image

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]

No Image

புதுச்சேரியில் 7 ஆண்டு சிறை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரியுள்ளனர். 22.06.2010 அன்று, காலை 11 மணியளவில், புதுச்சேரி […]

No Image

விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறைஅத்துமீறல்களும்!

சென்னை- திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன்12ஆம் நாள் இரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்ற […]

No Image

ராஜகிரியில் மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் – தடியடி பொய் வழக்குகள் – உண்மை அறியும் குழு அறிக்கை!

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள […]

No Image

மதிப்பெண்களைத் திருத்தி ஆசிரியர் நியமனத்தில் ஊழல், மோசடி: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.06.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடந்து முடிந்த ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் மதிபெண்களைத் திருத்தி ஊழல், முறைகேடுகள் […]