No Image

காலாப்பட்டு சிறையில் பெண் கைதி தற்கொலை: சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார்!

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் தூக்குப் போட்டுப் பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி தேசிய மனித […]

No Image

எழுத்தாளர் பெருமாள் முருகன் நாவலுக்கு மதவெறி இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு: கண்டன தொடர் முழக்கப் போராட்டம்!

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கு மதவெறி சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்து 11.01.2015 அன்று மாலை 6.30 மணிக்கு, புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

No Image

அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் 9ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

 அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் 7ந்தேதி நடக்கவிருந்த அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் வரும் 9ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ஆசிரம சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையாரை மீண்டும் ஆசிரமத்தில் தங்க […]

No Image

அரவிந்தர் ஆசிரம விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் கட்சி, சமூக இயக்கத்தினர் மனு!

புதுச்சேரியிலுள்ள கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் இன்று (5.1.2015) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களிடம் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, […]

No Image

வெளியேற்றப்பட்ட சகோதரிகளை மீண்டும் ஆசிரமத்தில் சேர்க்க கோரி ஆசிரம முற்றுகைப் போராட்டம்!

அரவிந்தர் ஆசிரமப் பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நேற்று (3.1.2015, சனி), மாலை 6 மணிக்கு, பாரதி பூங்காவில் கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் […]

No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்காத அரசுகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.01.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளின் போக்கை ‘மக்கள் […]

No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க கோரி முதல்வரிடம் கட்சி, இயக்கத்தினர் மனு!

புதுச்சேரியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் இன்று (23.12.2014) மதியம் 3.00 மணியளவில், முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மக்கள் […]

No Image

மனித உரிமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்: இரங்கல் செய்தி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.12.2014) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் […]

No Image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்குத் தூக்கு: ராஜபக்சே இனவெறி அரசியலுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (6.11.2014) விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள ராஜபக்சேவின் இனவெறி அரசியலை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

புதுச்சேரியில் நடந்த சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்த சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.ஐ.டி விசாரணை ஏற்புடையது அல்ல என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் […]