No Image

அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடித்தும் வருவதைக் கண்டித்து, 10-01-2008 வியாழனன்று காலை 6.00 மணி முதல் […]

No Image

தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை – தமிழக முதல்வருக்குப் பாராட்டு!

சென்னையில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும் என திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் தாங்கள் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு […]

No Image

நந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் – கண்டனம்!

மேற்கு வங்கத்திலுள்ள நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மேற்குவங்கத்திலுள்ள நந்திகிராமத்தில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் தங்கள் நிலம் பறிபோவதை […]

No Image

பழ.நெடுமாறன் மீது போலிசார் அத்துமீறல் – கண்டனம்

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

No Image

தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…

உண்மை அறியும் குழு அறிக்கை: தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ் தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை […]

No Image

சென்னையில் போலி மோதல் எதிர்ப்புக் கருத்தரங்கம்

போலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது: இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் […]

No Image

நில அபகரிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து […]

No Image

தந்தை பெரியார் சிலை சேதம் : கண்டனம்

திருச்சி, திருவரங்கத்திலுள்ள, தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த […]

No Image

அப்சல் வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை […]

No Image

மரண தண்டனையை எதிர்த்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித […]