புதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2019) அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய […]

பேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு 16.09.2019 திங்கன்று, மாலை 6 மணியளவில், புதுச்சேரி சோழிய செட்டியார்கள் நலக் கூட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!

10.09.2019 அன்று, காலை 11 மணியளவில், செகா கலைக்கூடத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தொடர்ந்த வழக்கில் துறைமுக விரிவாக்கத் […]

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.08.2019) விடுத்துள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ‘மக்கள் உரிமைக் […]

சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த […]

காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை: கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் […]

சேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை!

உண்மை அறியும் குழு அறிக்கை சேலம் மே10, 2019 சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி […]

காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் […]